ஓசை கேட்கும் போதெல்லாம்
கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது… 2
கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது… 2
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 1
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே… பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி…! 0
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்…!!! 0
நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது தான் உண்மை… 0