அளவோடு பழகு
அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று! 0
அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று! 0
இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ.. அந்த அளவிற்கு அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும்… 0
அளவோடு அன்பு காட்டுபவர்களிடம் அதிகமாக அன்பு காட்டியது என் தவறு தான்..! 1
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும் உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம் தளராதே! 1