மற்றவரின் வலிமை உணரும் தன்மையை
மற்றவரின் வலிமை உணரும் தன்மையை இயல்பாகவே பெற்றிருந்தால்.. மற்றவரை நேசிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் எந்த சுணக்கமும் ஏற்படாது..!! 0
மற்றவரின் வலிமை உணரும் தன்மையை இயல்பாகவே பெற்றிருந்தால்.. மற்றவரை நேசிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் எந்த சுணக்கமும் ஏற்படாது..!! 0
காலங்கள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால…. மனம் என்றும் மாறாது இருக்கும்…. 0
உறுதியான உணர்வுகள் ஆயிரம் அஸ்திவாரத்திற்கு சமம்… அதன் மேல் எழுப்பும் உனது இலட்சியக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்..!! 0
நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவன் புத்திசாலித்தனம் அல்ல … அக தான் சுரோகத்தின் உச்சம்..!! 0
ஒரு செயலை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு…. தோல்விகளே மிகச்சிறந்த பாடம்…!! 0