மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு
மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு முட்களையும் ரசிக்க காக்கொள்… வலிகளும் படிகிப்போகும்..!! 1
மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு முட்களையும் ரசிக்க காக்கொள்… வலிகளும் படிகிப்போகும்..!! 1
சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!! 0
முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை நடந்துகொண்டே தான் இருக்கும். நாலுபேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்…. அதை செயல்படுத்துங்கள். அனைத்தும்… Read More »முடிந்து போனதை நினைத்து
மறப்பது நியாயம் தான் பழைய நினைவுகளை வேதனை தந்த உறவுகளை அன்புக்காக ஏங்கிய பொழுதுகளை…. 0
உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர, விட்டுப் பிரியாது எப்போதும்…. 0