நிழல் பரப்பிக் கிடைக்கிறது
நாம் நடந்தநடை எல்லாம்நிழல் பரப்பிக்கிடைக்கிறதுஅந்தநகரத்து வீதிகளில்! 0
புன்னகையாய் நீ வாஎன் கண்ணீரின்இலக்கணத்தைமாற்றியமைக்க….கவிதைகளாககாலம் கடந்த காதல்….. 0
மனதில் அன்புஇருந்தாலே போதும், எதுவும்சாத்தியமே…கடினமான இதயம் கூடகரையும் அன்பை மழையாய்பொழியும் போது…!! 0
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை விட உனக்காக வாழ்என்று உணர்த்துகிறது. 1