காதல் கவிதை

un ninaivugal - sirantha love image in tamil

இரவு நேரக் கவிதைகள்

என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை………. 0

thalai saithu nadanthu - love forever image

தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும்

பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித் தீர்க்க ஒரு உறவும் தான் 0

kadhal ennum kadal - sirantha kadhal kavithai image

காதல் என்ற கடலில் மூழ்கினேன்

காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை – எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்! நீ கடமை எனும் சிப்பிக்குள்! நானோ காதல் எனும் கடலுக்குள்…… நீயும் விடுவதாயில்லை… Read More »காதல் என்ற கடலில் மூழ்கினேன்

kadhal ennum kadal - sirantha kadhal kavithai image

ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்

என் காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! நிஜம்….. எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல வந்ததை மறந்து உனையே ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்……. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்