உறவில் உரிமையை கொடு
உறவில் உரிமையை கொடுங்கள்….!! வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!! அன்பில் உண்மையை கொடுங்கள்…!! நட்பில் நேர்மையை கொடுங்கள்….!! சந்தோஷம் தானாக அமையும்….!! *#இனிய காலை வணக்கம் நண்பர்களே#* 0
உறவில் உரிமையை கொடுங்கள்….!! வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!! அன்பில் உண்மையை கொடுங்கள்…!! நட்பில் நேர்மையை கொடுங்கள்….!! சந்தோஷம் தானாக அமையும்….!! *#இனிய காலை வணக்கம் நண்பர்களே#* 0
*இருக்கும் இடங்களையும்,* *சேர்க்கும் சேர்க்கைகளையும் மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்…* *நடப்பவை அனைத்தும் நன்றாகவே நடந்துவிடும் -* *வாழ்க்கையில்.* நற்காலை வணக்கம்! 0
சிறகு விரித்தால் வானம் வசமாகும், செயல்படத் தொடங்கினால் வாழ்க்கை வசமாகும். இனிய காலை வணக்கம் 0
சூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும் மயில்களை அகவ சொல்லியும் கிளிகளை கீச்சிட சொல்லியும் குருவிகளை கத்த சொல்லியும் இந்த நாள் இனிய நாளாக… Read More »குயில்
வண்ணமயில் தோகை விரித்தாட, வாசமுள்ள பூக்கள் காற்றில் கலந்தோட, வானத்தில் பறவைகள் சிறகடித்து பறக்க, சேவல்கள் கூவ, புத்தம் புதிதாய் காலைநேரம் பூத்து நிற்கிறதே!! அனைவருக்கும் காலை வணக்கம்!!! 0