காலை வணக்கம் கவிதை

purithal ila uravu - kalai vanakkam image

புரிதல் இல்லா உறவு

புரிதல் இல்லா உறவுகளோடு பயணித்தால், பிரிவு என்னும்நிறுத்தத்திலேயே பயணம் முடிவடையும்! 0

iravuku - kalai vanakkam in tamil

நிம்மதியாய்

“இரவு முழுவதும் உறக்கம்‌ இல்லாமல் சுற்றுகிறேன்.!”!! நீ நிம்மதியாய் உறங்க வேண்டும் என்பதற்க்காக…. இப்படிக்கு…. காத்தாடி…… 0

best kalai vanakkam image in tamil

உறக்கம் சொல்லி

இரவுக்குக்கு உறக்கம் சொல்லி பகலுக்கு வணக்கம் சொல்லி சூரிய நண்பனை வரவேக்கிறேன் நான் 0

vivatham - best kalai vanakkam

புரிதல் இன்றி

புரிதல் இன்றி விவாதம் அமைத்தால் புறமுதுகு காட்டி ஓடுவதுதான் முடிவாகும் 0

ninaivugal - kalai vanakkam image

நினைவுகள் பிரிவதில்லை

பழகிய உறவுகள் பிரிந்தாலும். நினைவுகள் பிரிவதில்லை.! முகம் மறைத்தாலும் எண்ணங்கள் மறைவதில்லை !! பேச்சுக்கள் முடிந்த பின்னும் ஆசை சுவடுகள் அழிவதில்லை!!! 0

muyarchi - morning energy quotes

தயங்கும் இடம்

“”””தயங்கும் இடம் மட்டுமே இங்கு தடைகளாக தெரியும்..!! துணியும் இடமெல்லாம் தடைகள் துரும்பாய் தெரியும்…. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்