தாய்க் குலமோ
தலை நகராம் தில்லியோ தலை தாழ்ந்து குனிந்தது. தாய்க் குலமோ உன்னாலே தலை நிமிர்ந்து துணிந்தது. 0
தலை நகராம் தில்லியோ தலை தாழ்ந்து குனிந்தது. தாய்க் குலமோ உன்னாலே தலை நிமிர்ந்து துணிந்தது. 0
அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும், காபியில் புத்துணர்வையும் கலந்து உன்னுடைய புதிய காலையை அழகாக்கி தருகிறேன்…….. 0
விவசாயம் ஏதோ என்று எண்ணிவிட வேண்டாம் உனக்கான உயிர் அங்கேதான் பயிரிடபடுகிறது எங்கேயோ தவறு தொடர்ந்துள்ளது அதை இப்போதே திருத்தி ஆக வேண்டும் இயற்க்கை வழி திரும்புவோம் புதிய புரச்சி இங்கே இருந்து தொடங்கட்டும்… Read More »இயற்க்கை வழி
விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்…. இன்பங்கள் கூடட்டும்…. அழகிய காலையை அன்புடன் வரவேற்போம்…. இனிய காலை வணக்கம் 0