விடிய போகும் நாளில்
கடந்து போன நாளில் கசப்பானவை யாவும் மறந்து போகட்டும்_!!! விடிய போகும் நாளில் நடப்பவை எல்லாம் நல்லதாக இருக்கட்டும்_!!! வணக்கம் 0
கடந்து போன நாளில் கசப்பானவை யாவும் மறந்து போகட்டும்_!!! விடிய போகும் நாளில் நடப்பவை எல்லாம் நல்லதாக இருக்கட்டும்_!!! வணக்கம் 0
சில நினைவுகளை மறக்க முடியவில்லை. மறந்தது போல் நடிக்க மட்டுமே முடிகிறது . காரணம்.வலிகள் மட்டுமே நிறைந்த நினைவுகள் என்பதால்.என் வாழ்க்கையும் கூட. 0
இளங்கதிரும் பனிகாற்றும் என்னை வந்து உரசி செல்கின்றன குயிலின் ஓசையும் கிளியின் கீச்சுகளும் என் காதில் விழுந்து இதயத்தில் தவழ்ந்து செல்கின்றன நான் கண்ட கனவுகள் கூட என்னை விட்டு கரைந்து செல்கின்றன நான்… Read More »இளங்கதிரும் பனிகாற்றும்
கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்.. இனிய காலை வணக்கம் 0