காலை வணக்கம் கவிதை

உன் கரம் பிடித்த நாள்

உன் கரம் பிடித்த நாள் முதல் உதிக்கும் ஒவ்வொரு விடியலும்என் நம்பிக்கையின் அஸ்திவாரம்!இனிய காலை வணக்கம்! 0

முடியும் வரை முயற்சி செய்

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை.. இனிய காலை வணக்கம்! 0

தேவைகளுக்கான தேடலும்

தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்…இனிய காலை வணக்கம்…! 0

நம்பிக்கையில்

அனைத்தையும்இழந்தபோதும்புன்னகை பூத்திருக்குமீள்வோமென்றநம்பிக்கையில் 0

பணம்

பலம் இருக்குன்னுஎதிரியையும்பணம் இருக்குன்னுசெலவையும்சம்பாதிக்க கூடாது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்