சோகக் கவிதைகள்

unmaiyana - best love feel image in tamil

உண்மையாக பழகாத வரையிலும்

பிற மனிதர்களோடு நீங்கள்உண்மையாக பழகாதவரையிலும்,……பிற மனிதர்கள் உங்களோடுஉண்மையாக பழகாதவரையிலும்………வாழ்க்கை அவ்வளவுஅழகாக இருக்காது..

anbanavargal - best love image

இலகுவாக காயப்படுத்தி விடுவார்கள்

கூடயார் மனதையும் நாம் தெரியாமல்காயப்படுத்தி விட கூடாதுஎன நினைத்து வாழ்ந்தால்நம்மை மற்றவர்கள் இலகுவாககாயப்படுத்தி விடுவார்கள்.