சோகக் கவிதைகள்

கடந்தகால நினைவுகள்

உன் நினைவு வரும்போதெல்லாம்விழிகளில் கண்ணீரும் சேர்ந்தே வந்தததுகடந்தகால நினைவுகள்என்னை ஊனமாக்கி வேடிக்கை பார்த்தது -ஆனால்நிகழ்கால நிஜங்கள் என்னை வீருநடை போட வைக்கிறது-நினைவில் வைத்துக்கொள்என்னை இழந்ததற்கு நீதான் வருந்த வேண்டும்நான் இழந்தது என்னை பிடிக்காத உன்னைநீ… Read More »கடந்தகால நினைவுகள்

வெறுமை

பொங்கி வந்த மகிழ்ச்சி எல்லாம்வாங்கி வந்த உடுப்பு போல கசங்கி போகதங்கி இருந்த உறவு எல்லாம்கொளுத்திய கம்பி மத்தாப்பு போல தெறித்துப் போகஎதிர்பார்த்த இன்பங்கள் ஆடி களைத்துப் போகஎதிர்பாராத துன்பங்கள் ஓடி கடந்து போகஒருநாள்… Read More »வெறுமை

வண்டி கூட சோகத்தில்

நீ இறங்கிய நிறுத்தத்தில் இருந்து நீ பயணம் செய்த தொடர் வண்டி கூட சோகத்தில் அலறியபடியேதான் செல்கிறது உனைப் பிரிய மனமின்றி 0

நெருக்கமும் இறுக்கமும்

நேரம் இருக்கும் போதுஎன் கூட பேசுங்கஆணும் பெண்ணும் நட்பாஇருந்தா தப்பேயில்லை சாப்டீயா என்ன பண்றஅப்புறம் என்ன சொல்லுதூக்கம் வரலைன்னா ஆன்லைன்வரீயா பேசிட்டு இருப்போம்என,அக்கறையும் தோழமையுமாய் ஆரம்பித்து..என் கூட பேசல்லாம் உனக்கு நேரம் இருக்குமா ஆண்களோடு… Read More »நெருக்கமும் இறுக்கமும்

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்