தத்துவ கவிதைகள்

உன் அன்பு ஒன்றுக்காக

அடித்தாலும் திட்டினாலும் தாயை தேடும் பிள்ளையாய் உன்னையே தேடி வருகிறேன்… உன் அன்பு ஒன்றுக்காக… 0

வாழ்வென்பதே வரம்

ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கடவுளிடம்… வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்… 1

அன்பு உள்ளவரை மட்டும்

என் ஆயுள் முழுவதும் உன் அன்பு வேண்டும். இல்லையெனில், உன் அன்பு உள்ளவரை மட்டும் என் ஆயுள் போதும்..!! 1

எண்ணங்கைளை பொறுத்ததே

வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே! 0

அழகு சேர்ப்பது தான்

வெட்கம் என்பது பெண்களுக்கான ஓர் அடையாளம் அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது தான் அன்பான ஆண்கள்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்