நாளை எல்லாம் மாறிவிடும்
நாளை எல்லாம் மாறிவிடும் என்பது நம்பிக்கை மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை 0
நாளை எல்லாம் மாறிவிடும் என்பது நம்பிக்கை மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை 0
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது…!! 0
எந்த விஷயம் நீ செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு ‘ கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரம் ‘என்னால் முடியும் 0
நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே… உனனை மட்டும் வாழ்வில் நம்பு..!! 0
வெற்றியின் படிகள் உயரமாக இருந்தாலும் அதை தாண்ட நினைக்கும் எண்ணம் பெரிதாய் அமைந்தால்… இலக்கை அடைந்து வெற்றி காணலாம்..!! 0
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை ! 0