நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான். 0
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா? அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே. ஏனென்றால் வாழ்கையின் மூலப்பொருளே நேரம்தான். 0
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை . ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ… அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்..!! 0
நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள் அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவு தான்..! 0
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே… ஆனால், உனக்காக தன்னையே மாற்றி கொள்பவர் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே..!! 0
எல்லோரிடமும் உரிமை எடுத்துக் கொள்ளாதே… உன்னை புரிந்தவரிடம் மட்டும் உரிமை எடுத்துக் கொள்..!! 0
பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான் காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு மறந்து விடு என்றால்! எப்படி மறப்பது? 0