கல்யாணம் பண்ண போறனு
‘நீ வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போதே தெரியும்டா my friend நீ கல்யாணம் பண்ண போறனு 0
‘நீ வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போதே தெரியும்டா my friend நீ கல்யாணம் பண்ண போறனு 0
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்! 0
வாழ்வில் குறுக்கிடும் சிரமங்களைக் கண்டு கலங்காதே… அது தரும் பாடங்களே சிறந்தது..!! 0
கோபத்தில் கூட நிதானம் இருக்க வேண்டும்…. இல்லாமல் போனால் யாரை அதிகம் பிடிக்குமோ அவங்களையே அது காயப்படுத்தி விடும்….. 0
சந்தோஷமான தருணங்களை பிடித்துக்கொள்… காதலி, காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை , மற்றவை எல்லாம் மாயை. நாம் ஆர்வம் கொள்ளும் ஒரே விஷயம் இது தான்…!! – 0