எதிர்பார்த்ததை விட பணி
அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி – சிறக்கும்…!! 0
அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி – சிறக்கும்…!! 0
பொறுமை என்பது அவசியமான ஒன்று; விதைத்தவுடன் எவராலும் உடனடியாக அறுவடை செய்துவிட முடியாது..!! 0
ஒருவர் உங்களை குறைத்துப் பேசும் போது அடக்கமாக இருங்கள். அது உங்கள் வீரம்… ஒருவர் உங்களை புகழ்ந்து பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்… அது உங்கள் விவேகம்…!! 0
யாரு உண்மையா இருக்காங்க யாரு நடிக்கிறாங்கனு கூட கண்டுபிடிக்க முடியல அந்த அளவுக்கு எல்லாரும் நடிக்கிறாங்க. 1
ஒரு நாள் அனைத்தும் ‘மாறும் என்று காத்திருக்காமல், இன்றே முடியும் என முயற்சி செய்… வேதனைகளும் வெற்றிகளாக மாறும்..!! 0