தத்துவ கவிதைகள்

unai kollum aiutham un kovam - sirantha life quotes in tamil

ஓர் ஆயுதம் உன் மௌனம்

உன்னை கொல்லும்ஓர் ஆயுதம்உன் கோவம்..உலகையே வெல்லும்ஓர் ஆயுதம்உன் மௌனம்… 0

nimathiyana valgai - sirantha valgai quotes for do

நிம்மதியான வாழ்க்கையை உங்களால்

நினைத்த வாழ்க்கை யாருக்கும்அமைவதில்லைஆனால் உங்கள் எண்ணங்களைஅழகாக்கினால்நிம்மதியான வாழ்க்கையை உங்களால்வாழ முடியும் !! 0

minal malai - love quotes

நின் மின்னல் மழை காதல்

வியந்து முடிப்பதற்குள்மொத்தமாய்முடிந்துவிட்டது…நின் மின்னல் மழைகாதல்…!! 0

theda tha pothu - sirantha valgai kavithai image

வாய்ப்புகள் மட்டும் அல்ல

தேடாத போது கிடைப்பதும்,தேடும்போது தொலைவதும்,வாய்ப்புகள் மட்டும் அல்ல,வாழ்க்கையும் தான்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்