தத்துவ கவிதைகள்

nimathi thulaium pothu - sirnatha life quotes in tamil

காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்

காத்திருக்ககற்றுக்கொள்ளுங்கள்.எல்லாவற்றிற்கும் உரிய நேரம்இருக்கிறது. அவசரப்படுவதால்நிம்மதி தொலையுமே தவிர எதுவும்கிடைக்கப் போவதில்லை! 0

valgai muyarchi kavithai in tamil

வாழ்க்கையை ஜெயித்து விடலாம்

எந்த செயல் செய்த போதிலும்திறமை என்ற ஒன்றை மட்டும்வளர்த்து கொள். உன்னிடம் பணம்,பொருள் ஒன்றும் இல்லாமல்இருக்கலாம். ஆனால் திறமையின்மூலம் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 0

unakkaka nan - sirantha kdhal kavithai image

உன்னை மாற்றும் நிலை

யாருக்காகவும்உன்னை மாற்றிக் கொள்ளாதேஒரு நாள் பிறருக்காக அவர்கள்உன்னை மாற்றும் நிலை கூட வரலாம்… 0

muyarchi sei - best motivational quotes

ஒரு நாள் விடியும்

ஒரு நாள் விடியும் என்றுகாத்திருக்காமல் இன்றே முடியும்என்று முயற்சி செய்.வேதனைகள் வெற்றிகளாகும்!சோதனைகள் சாதனைகளாகும்! 0

kanner - love feel image in tamil

இழப்பினாலோ வருத்தத்தினாலோ

இழப்பினாலோ,வருத்தத்தினாலோகுடம் குடமாக வரும்கண்ணீரை விடஅன்பினால் வெளிப்படும்கண்ணீருக்கேமதிப்பு அதிகம்…!! 0

kalam matrividum - sirantha kadhal kavithai image

காலம் மாற்றிவிடும்

எதையும் மறக்கமுயற்சித்து நிம்மதியைஇழக்காதீர்கள்…அதை அதை அப்படியேவிட்டுகாலம் மாற்றிவிடும்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்