அழகான முகத்தை தேடாதே
அழகான முகத்தை தேடாதே, அது உன் வாழ்வில் ஏமாற்றத்தை உண்டாக்கும். அன்பான இதயத்தை தேடு, அது உன் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கும்…! 0
அழகான முகத்தை தேடாதே, அது உன் வாழ்வில் ஏமாற்றத்தை உண்டாக்கும். அன்பான இதயத்தை தேடு, அது உன் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கும்…! 0
உண்மைகளுக்கு கனம் அதிகம்.. காற்றில் பரவாது.! பொய்களுக்கு கனம் குறைவு.. காற்றில் பரவிவிடும்.! 0
என் கண் முன்னே என்னைக் கடுப்பேற்ற நீ நடத்தும் நாடகங்களை வெளியே வெறுப்பது போல நடித்தாலும் மனதுக்குள் ரசித்து சிரித்துக் கொள்கிறேன்…. 1
தேவைக்காக பேசிவிட்டு தேடி செல்லும் பொழுது உதரி செல்லும் உறவுகள் தான் இங்கு அதிகம்!! 0
அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை . ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை . ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. 0
நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாலும், மனிதன் என்பதை நிரூபிக்க அன்பு ஒன்று தான் உள்ளது! 0