இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர்
உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்… உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர். இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 0
உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்… உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர். இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 0
தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள்…. என்று பயந்து, முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி..!! 0
நாம அடையும் பொருள் புகழைத் தருவதில்லை … அதற்கான முயற்சி தான் புகழைத் தருகின்றது…! | 0
திருடப்பட்ட காடுகள்அனைத்தும்கேள்வி கேட்கின்றன….எங்களை அழித்து விட்டுகாற்றைக் காசுக்கு வாங்குகிறாயேமுட்டாள் மானிடா என்று…. 0