முந்திக் கொள்பவனுக்கே காலம் வழிவிடும்
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!! 0
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!! 0
மௌனமாய் சிலநேரம்.. ‘மனதோடு சிலநேரம்.. மகிழ்ச்சியாய் சிலநேரம்.. மனவருத்தத்தோடு சில நேரம்.. என்று கழிகிறது ஒருநாள் பொழுது..!! 0
உனது எதிரியை குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்க ள்…! உன் மௌனமும் பொறுமையும் தான்…!! 0
அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற நோக்கமே சிறந்தது..!! 0
எவ்வளவு தான்சமாளித்து பயணம்செய்தாலும்காயப்படுத்தாமல்விடுவதில்லை இந்த“வாழ்க்கை” 0