இறைவனை நம்பு
மனிதனை நம்பாதே: அவன் எந்தசூழலிலும் விட்டுச் செல்வான்!நேரத்தை நம்பாதே: அது எந்த நேரத்திலும்கடந்து செல்லும்!இறைவனை நம்பு…அவனே வழியும் ஒளியும்…. 0
மனிதனை நம்பாதே: அவன் எந்தசூழலிலும் விட்டுச் செல்வான்!நேரத்தை நம்பாதே: அது எந்த நேரத்திலும்கடந்து செல்லும்!இறைவனை நம்பு…அவனே வழியும் ஒளியும்…. 0
தோல்வியை கண்டு துவண்டுவிடாதே!தோல்வியின் அடுத்த கட்டம்அனுபவம்!அனுபவத்தின் அடுத்த கட்டம்வெற்றி தான்..!! 0
மனைவியிடம் அம்மா பிம்பத்தைஎதிர்பார்த்து ஏமாந்து போகும்ஆண்களுக்கு……..மகள்கள் அப்பிம்பத்தை சுலபமாகதந்து விடுகிறார்கள்..! 0
வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பயத்துடனே வாழாதே அடுத்தது என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து நில்..! 1