நம்மை வெற்றிப் பாதைக்கு
காரண காரியமின்றி எந்தவொருசெயலும் நம் வாழ்க்கையில்நடைபெறாது.நிச்சயம் ஏதாவதுஒன்று ஒளிந்திருக்கும்.நல்லதை செய்வோம்.பலனைஎதிர்பாராமல்.. அது வழி நடத்தும்நம்மை வெற்றிப் பாதைக்கு! 0
காரண காரியமின்றி எந்தவொருசெயலும் நம் வாழ்க்கையில்நடைபெறாது.நிச்சயம் ஏதாவதுஒன்று ஒளிந்திருக்கும்.நல்லதை செய்வோம்.பலனைஎதிர்பாராமல்.. அது வழி நடத்தும்நம்மை வெற்றிப் பாதைக்கு! 0
யாரையும் வெற்று காகிதம் எனஒருபோதும் எண்ணாதே. ஒருநாள்அவன் பட்டமாய் பறப்பான், நீயும்அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். மகாகவி பாரதியார் 1
நான்இசையக்காத்திருக்கும்மௌனப்பெருமரங்களின்இலைச்சிறுவன்;அவள்இசை மீட்டி வரும்ஆடிப் பெருங்காற்றின்அலை தேவதை! 0
அன்பு அன்பாக இருக்கும் வரைஎந்த ஒரு பிரச்சனையும் இல்லை.அது பேரன்பாக மாறும் போதுதான் பெரும் கஷ்டத்தைஏற்படுத்துகிறது! 0
யார் எப்படி என்பதை எல்லாம்தெரிந்த பின்பும் கோபப்படாமல்மௌனம் காப்பதென்பதுபக்குவப்பட்டதின் அடையாளம் தான். 0