சூழ்நிலை மாறும் போது
சூழ்நிலை மாறும் போது..சிலரது வார்த்தைகள் மாறும்..பலரது முகங்கள் கூட மாறும்..இதுவே நிதர்சனம். 0
சூழ்நிலை மாறும் போது..சிலரது வார்த்தைகள் மாறும்..பலரது முகங்கள் கூட மாறும்..இதுவே நிதர்சனம். 0
“உன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல்,மனசாட்சிப்படி நீ நடக்கும் போது அதைபிறர் திமிர் என்று கூறினால், கூறிவிட்டுபோகட்டும் அதை நினைத்து வருந்தாதே,ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுக்க 0
எதையாவது ரொம்பஆசைப்படும் போது…அதை இப்போதுவைத்திருப்பவர்சந்தேர்ஷமாகத்தான்இருக்கிறாரா என்றுநிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்…அது பொருளாகஇருந்தாலும்மனிதர்களாகஇருந்தாலும் சரி. 0
விதியென கடந்து விடவும்முடியவில்லை..விதியே என வாழவும்வழியில்லை..இப்படிக்கு,வாழ்க்கை..! 0
வசதியும் நிலையானது அல்ல..வறுமையும் நிலையானது அல்ல..நாம ஒருவரோடு பழகும் பழக்கம்மட்டுமே தான் எப்பவும்நிலையானது. 0