தத்துவ கவிதைகள்

valgai puthir - best valgai thathuva image

ஒரு புதிர் தான்

உணரும் வரை உண்மைகூட பொய் தான்.புரியும் வரை வாழ்க்கைகூட ஒரு புதிர் தான். 0

sarithiram - best valgai thathuva image

ஒரு முறை உன் பெயரை சொல்ல

சரித்திரம்ஒரு முறை உன் பெயரை சொல்லவேண்டும் என்றால் நீ பல முறைஎன்னிடம் வர வேண்டும்…இப்படிக்கு – முயற்சி 0

puthu puthu arthangal - best kavithai image for whatsapp image

புதிது புதிதாய் நொடிகளைக்

கடல்புதிது புதிதாய்அலைகளைக்கொண்டு வந்துசேர்க்கிறதுகரையினிடத்தில்;காலம்புதிது புதிதாய்நொடிகளைக்கொடுப்பதைப் போல்! 1

puthar thathuva kavithaigal image

மனம் போல உடல்

நோய் இல்லைஎன்று மனதில்உறுதி செய்….மனம் போல உடல்அமையும்…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்