ஆண்டவனுக்கு நாம் தரும் பரிசு
நம்மை மனிதனாக படைத்தது ஆண்டவன் நமக்கு தந்த பரிசு… நாம் மனிதனாகவே இறப்பது ஆண்டவனுக்கு நாம் தரும் பரிசு. 0
நம்மை மனிதனாக படைத்தது ஆண்டவன் நமக்கு தந்த பரிசு… நாம் மனிதனாகவே இறப்பது ஆண்டவனுக்கு நாம் தரும் பரிசு. 0
மனம் எதை தீவிரமாகசிந்திக்கிறதோஅதுவாகவே மாறி விடும்தன்மை கொண்டது.அதனால் நல்லதை மட்டுமேசிந்திக்க வேண்டும். 0
விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்தவாழ்க்கை தான் சொர்க்கம் என்று 0
உனக்கு மற்றவர்களைஏமாற்ற தெரியவில்லைஎன்பதை தான்..உனக்கு பிழைக்கதெரியவில்லையென்றுஇந்த உலகம் சொல்கிறது…!! 0
மற்றவர்களுடன் உங்களைஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்…..அவர் ஒரு நோக்கத்திற்காகபிறந்து இருக்கலாம்நீங்கள் வேறு நோக்கத்திற்காகபிறந்து இருக்கலாம்…Suresh Narayananகடவுள் ஒரே நோக்கத்திற்காகஇருவரை படைப்பதில்லை. 0