தத்துவ கவிதைகள்

உண்மை – கவிதை

யாருக்கும்‌ என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்‌நான்‌இன்னும்‌ சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0

குவளையில் – கவிதை

குவளையில் கொஞ்சம்தமிழை ஊற்றுங்கள் – எந்தன்தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத்தமிழை அள்ளி – பசிதீரஉண்டு நான் திழைக்க வேண்டும் 0

காடுகள் – கவிதை

காடுகள் – நம்வாழ்விடத்தின் கடைகால்கள்ஆனால்… நாம்தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம்உயிர்வளி சேமிப்பகங்கள்ஆனால்… நாம்செலவழித்து கொண்டிருக்கிறோம் 1

பிரச்சனை – கவிதை

எனக்கு ஒரு பிரச்சனை என்றுஒரு போதும்‌ சொல்லாதீர்கள்‌,பிரச்சனை என்று சொன்னாலேப படார்‌கட்டாயம்‌ (ம இஎனக்கு ஒரு சவால்‌ என்றுசொல்லிப்‌ பாருங்கள்‌..ப பாப த. ப ப்பட்ட.தானாகவே வரும்‌. 0

விரல் தீண்ட – கவிதை

உச்சந்தலை வருடி உரசும் காற்றில்அருகினில் வந்து உரையாடி உறவாகிவெட்கம் பூசி முகமது சிவக்கவில்லாய் வலைக் கரம் வளைத்து,பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டிவிரல் தீண்ட விரதமும் தீரும்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்