புத்தகம் சேமித்து
புத்தகம் சேமித்து பயனில்லை… புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்….. 1
புத்தகம் சேமித்து பயனில்லை… புத்தகத்தில் உள்ளவை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்….. 1
பிடித்தவரின் கோபத்தை ரசிக்க தெரிந்தால் மட்டுமே… அந்தக் கோபத்தில் இருக்கும் காதலை புரிந்து கொள்ள முடியும்…!!! 2
நீ எவ்வளவு அழகென்பதை உனது கண்ணாடிகள் சொல்லி இருக்கும், இருந்தும் நான் எப்படி இருக்கேன் என என்னோடு நீ சரி பார்த்துக் கொள்ளும் போது இன்னும் நீ அழகு… 2
முயற்சி என்னும் படிக்கட்டில் ஏறினால் தான் வெற்றி என்னும் இலக்கை அடைய முடியும் …. 0
இந்த உலகில் விலை மதிப்பில்லாதது அன்பு தான் விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை உணர்வதில்லை. 1