தத்துவ கவிதைகள்

வரலாறு

வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது 1

பலசாலியாகிறான்

அறிவுரையினால்புரிந்து கொள்பவரை விடஅனுபவத்திலிருந்துதெரிந்து கொள்பவரேஅறிவாலும் மனதாலும்பலசாலியாகிறான். 0

நீ நீயாகவே இரு

மற்றவர்களைப்பார்த்து பார்த்துநீ அவர்களைப்போல் வாழ்ந்தால்உன்னைப் போல்யார் வாழ்வதுஆகவே நீநீயாகவே இரு…!  0

பயன்படுத்தாதீர்கள்

பொருட்களை பயன்படுத்துங்கள்நேசிக்காதீர்கள்….மனிதனை நேசியுங்கள்பயன்படுத்தாதீர்கள். 0

அடங்கியிருக்கிறது

யாரை பின்பற்றுகிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது போய் சேரும் இடம்..! 0

ஏழை

ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும், ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்