உயிரை அறக்கடவுள்
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும் 0
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும் 0
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்போகாத இடந்தனிலே போக வேண்டாம்போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே… Read More »ஓதாமல் ஒருநாளும்
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும். 0
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்மயிலேறும் பெருமாளை… Read More »நெஞ்சாரப் பொய்
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே 0