தத்துவ கவிதைகள்

மனம்போன போக்கு

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்வனம்… Read More »மனம்போன போக்கு

கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை. 0

மையும் தீட்டமாட்டேன்

என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன். 0

பங்கன் மயிலேறும்

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்மயிலேறும்… Read More »பங்கன் மயிலேறும்

உயர்ந்தவன்

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். 0

செப்பாய் நெஞ்சே

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி… Read More »செப்பாய் நெஞ்சே

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்