எமதர்மன்
ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், மகப்பேறு பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்தும் மருத்துவர் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன்… Read More »எமதர்மன்