எங்கும் காசு
ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு 0
ஒரு பக்கம் சத்தியமும், ஒரு பக்கம் அன்பும் கொண்ட காசுதான் உலகில் எங்கும் எக்காலத்திலும் செல்லும் காசு 0
கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும் 0
பிறருக்காகஇரக்கப்படுவதில் தவறில்லைஆனால் நாம் ஆடாய்இருக்கும் பட்சத்தில்ஓநாய்க்காக வருந்துவதுஎன்பது முட்டாள்தனமே 0
சிறந்த பக்குவம் என்பதுசொல்வதற்கு நம்மிடையேபதில்கள் நிறைய இருந்தும்புரிதல் இல்லாதவர்கள்முன் மௌனத்தைதேர்ந்தெடுப்பது ஆகும் 0