தத்துவ கவிதைகள்

அவ்வார்த்தைகளே காப்பாற்றும்

உன்னால் உதிர்க்கப்பட்டவார்த்தைகளுக்குநீ உண்மையாகஇருக்க போராடினால்எவ்வளவுஇக்கட்டான நிலையிலும்அவ்வார்த்தைகளேஉன்னை காப்பாற்றும் 0

நிரந்தர கோழை

செய்த தவறை சரிசெய்யவோ ஒப்புக்கொள்ளவோதைரியம் இல்லாதவர்கள்அதன் பழியை அடுத்தவர்மேல் போட்டு நிரந்தர கோழைகளாகி விடுகின்றனர் 0

வன்மம்

ஒருத்தவங்கள பிடிக்கலன்னாஅவங்களப்பத்தி யாரென்னதப்பா சொன்னாலும்நம்பத்தோணுதுல்லஅதுக்கு பேர்தான் 0

நிழல்

வெளிச்சம் இல்லையென்றால்நிழல் கூட உங்களைமதித்து பின்னால் வராதுமுடிந்தவரை முடியாதவர்களுக்குவெளிச்சமாய் இருப்போம் 0

பாராட்டு

நேசிப்பவர்களை பாராட்டுதேவைப்படுபவர்களுக்கு உதவுகாயப்படுத்துபவர்களை மன்னித்து விடுவிலகியவர்களை மறந்தே விடு 0

உதிரும் இலையாக

எல்லோர் வாழ்விலும்நாம் வேராக இருக்க முடியாதுசிலர் வாழ்வில்உதிரும் இலையாகவும்சிலர் வாழ்வில்வெட்டப்படும் கிளையாகவும்இருந்துதான் ஆக வேண்டு 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்