தத்துவ கவிதைகள்

நம் வாழ்க்கை பயனம்

சரியாகிவிடும் பழகிவிடும்என்ற இந்த இரண்டு வார்த்தைகளில் தான் நகர்கிறதுநம் வாழ்க்கை பயனம்..! 0

ஆரவாரமில்லா வாழ்க்கை

தள்ள வேண்டிய நான்கு பதவியால் வரும் கர்வம்.. புகழால் வரும் மயக்கம்..அறிவால் வரும் செருக்கு.. பணத்தால் வரும் போதை..கொள்ள வேண்டிய நான்கு அளவில்லா உழைப்பு.. அயராத முயற்சி ஆரவாரமில்லா வாழ்க்கை.. ஆணவமில்லா நடத்தை.. 1

வாழ்க்கையில் தன்னம்பிக்கை

வாழ்க்கையில் தன்னம்பிக்கை,கடின உழைப்பு இந்த இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்..!! 1

மீண்டும் கிடைக்குமா

மீண்டும் கிடைக்குமா! நான் உன்னுடன் நீ என் மீது உயிராய் இருந்த அந்த அழகிய நாட்கள் 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்