உண்மையில் உங்கள் போராட்டம்
நீங்கள் மற்றவர்களோடு போராடுவதாக நினைக்கிறீர்கள்… ஆனால் உண்மையில் உங்கள் போராட்டம் உங்களது எண்ணங்களோடு மட்டுமே 0
நீங்கள் மற்றவர்களோடு போராடுவதாக நினைக்கிறீர்கள்… ஆனால் உண்மையில் உங்கள் போராட்டம் உங்களது எண்ணங்களோடு மட்டுமே 0
திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே, பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் உன்னை விட்டுவிலகிவிடும்..! 6
விருப்பங்கள் அனைத்தும் தொலைந்த பிறகு வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சியும் ஒன்றுதான், சோகமும் ஒன்றுதான்.! 4
உறவுகள் இரண்டு வகை… ஒன்று அன்பைத் தரும்.. மற்றொன்று அனுபவத்தைத் தரும்.. அன்பைத் தரும் உறவை மனதில் வை.. அனுபவத்தை தரும் உறவை நினைவில் வை.! 3
நாம் ஒருவருடன் எவ்வளவு தான் நெருக்கமாக இருந்தாலும் நாம் வேறொருவர் தான் என்று காட்டிவிடுகின்றனர் சில நேரங்களில்..! 1