உண்மையான சில நண்பர்கள்
நேர்மையானவர்களுக்கு அதிக நண்பர்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உண்மையான சில நண்பர்கள் நிச்சயமாக இருப்பார்கள்..!! 1
நேர்மையானவர்களுக்கு அதிக நண்பர்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உண்மையான சில நண்பர்கள் நிச்சயமாக இருப்பார்கள்..!! 1
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு. 5
நட்புக்கு வயது அவசியமில்லை பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு. 2
மிகப்பெரிய சொத்து எதுவென்றால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் ‘கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லும் ஒரு உறவு தான்… 3
உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.. 0
ஆண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்..! பாலினம் மறந்து பாசம் கொண்டேன் உன்னிடம்..! தோள் சாய தோழியாய் நீயும் கிடைத்ததினாலே, கவலைகள் அனைத்தும் மறக்கிறேன் உன்னிடம்..! 1