மகிழ்ச்சியின்போதும் சோகத்தின்போதும்
மகிழ்ச்சியின்போதும்சோகத்தின்போதும், சமமாகபங்கெடுத்துக்கொள்ளதுடிப்பவனே உண்மையானநண்பன். 0
மகிழ்ச்சியின்போதும்சோகத்தின்போதும், சமமாகபங்கெடுத்துக்கொள்ளதுடிப்பவனே உண்மையானநண்பன். 0
விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்தவாழ்க்கை தான் சொர்க்கம் என்று 0
‘ நட்பு மேகம் அல்ல கலைவதற்கு. இது அன்னையின் அரவணைப்பு.. வெட்டிவிடும் எண்ணம் யாரிடமும் இருந்தால் அதை தொட்டு விடும்.. நட்புக்கு இரவு உண்டு பகலும் உண்டு ஆனால் இறப்பு கிடையாது…. மழை துளியாய்… Read More »நட்பு மேகம்
‘கிழக்கை கிழித்து ஆர்த்தெழும் ஆதவனின் அனல் கதிர்களை காத்திருந்து… மலற எதிர் பார்த்திருக்கும் பூக்களாய்.. காலங்கள் உருண்டோடி எமை விட்டு விரண்டோடி செல்ல.. புலரும் காலை பொழுது புது நாளையாக மலர.. புது பொலிவோடு… Read More »ஆர்த்தெழும் ஆதவனின் அனல்
உனக்கும் எனக்குமான மனக் கசப்பு. .உருண்டோடிப் போகட்டும் புத்தாண்டில்.. குறுஞ் செய்தி குளிர் செய்தியாகட்டும்…. மறு செய்தி நீ மகிழ்வோடு அனுப்பட்டும்! 0
காரணமின்றி சண்டை போடும் உறவு நட்பு ……! பிரிவதற்காக போடப்படும் சண்டை அல்ல……! பாசத்தை இன்னும் அதிகரிக்க போடும் சண்டை…!! 0