இன்னமும் பசுமையாய்
கடற்கரையில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் .. பேருந்தில் செய்த குறும்புகள்… மொட்டை மாடி அரட்டைகள்.. அத்தனை நினைவுகளும் இன்னமும் பசுமையாய் இதயத்தில்…. நண்பன் அருகில் இருக்கையில் நம்பிக்கையும் கூடவே… 0
கடற்கரையில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் .. பேருந்தில் செய்த குறும்புகள்… மொட்டை மாடி அரட்டைகள்.. அத்தனை நினைவுகளும் இன்னமும் பசுமையாய் இதயத்தில்…. நண்பன் அருகில் இருக்கையில் நம்பிக்கையும் கூடவே… 0
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு 0
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் !!!ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்??? நல்ல நண்பர்கள் 0
ஒட்டி பிறக்கவில்லை என்றாலும் விழிகள் இரண்டும் ஒற்றுமையாகவே துடிக்கிறது…!!! ஒரு தாயின் வயிற்றை பற்றி பிறக்கவில்லை என்றாலும் நட்பின் நாடி துடிப்பு எப்போதும் ஒற்றுமையாகவே துடிக்கிறது…!!! 0
நண்பனே நான் இறந்த பின்பு அழாதே நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க 0
என் இதயத்திற்கும் என் நண்பனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை இருவருமே எனக்காக துடிப்பவர்கள்….! 0