பறந்து செல்வதுதான் வாழ்க்கை
எதுவும் இல்லாமல் பிறந்து எல்லாம் வேண்டும் என அலைந்து எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான் வாழ்க்கை 0
எதுவும் இல்லாமல் பிறந்து எல்லாம் வேண்டும் என அலைந்து எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான் வாழ்க்கை 0
உன் வாழ்க்கையில் நடப்பது எதுவும் – நீயாக விரும்புவதில்லை … எல்லாம் கடவுளின் விருப்பம் தான், ஒருவர் உன் வாழ்கையில் வருவதும், – போவதும்… | எனவேவருவதை நினைத்து மகிழாதே…. – போவதை நினைத்து… Read More »அமைதியாக கடந்து செல்
நாம் சந்திக்கும் கஷ்டமான காலம் எல்லாம் கடுமையான காலம் என்று எண்ணாதீர்கள்…. அந்த காலம் தான் நம்மை கட்டமைக்கும் காலம்…. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!! 0
ஏமாற்றுகாரர்கள் பிறரின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் ஆரம்பித்து, தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் முடிக்கிறார்கள் ! 0
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 0
‘வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை 0