பயம் முயற்சியை கொன்று விடும்
0
ஒவ்வொரு நாளும்புதியதாய் மலர்வதுபூக்கள் மட்டுமல்லநம் மனங்களும் தான்நல் எண்ணம் விதைப்போம்நலமாக மகிழ்வாக வாழ்வோம் 0
மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும் 0