துன்பங்களுக்கு இடையில்
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. 1
நம்பிக்கை வைத்தவன் துரோகம் செய்துவிட்டானே என்று புலம்பாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகியை உனக்கு அடையாளம் காட்டியது. 1
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை. இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம் 0
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.. 0
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.. 0