முயற்சி கவிதைகள்

பேராசையுடன்

பேராசையுடன் பணத்தைச் சேர்பவன் திருடனை உருவாக்குகிறான் 0

கடலும் கை கொடுக்கும்

மூழ்கி விட்டாய்என்று மற்றவர்கள்எண்ணும் போதுமுயற்சி கொண்டுமுத்தெடுத்து மேலேறி வாருங்கள்கடலும் கை கொடுக்கும் 0

முதிர்ந்த பழமும் இளங்காயும்

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும். 0

ரசிக்க மறக்கிறோம்

ரசிப்பதை எல்லாம்அடைய நினைக்கிறோம்அடைந்ததை எல்லாம்ரசிக்க மறக்கிறோம் 0

உன் முயற்சியை

காலால் மிதித்ததன்னை கையால்எடுக்க வைக்கும்பெருமை கொண்டமுள்ளை போலஉன்னை தாழ்த்திப் பேசுபவர்கள்புகழ்ந்து பேசும் வரைஉன் முயற்சியைவடிவமைத்துக் கொள் 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்