முன்னேறினால் முயற்சியாளன்
தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்… தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..! 1
தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்… தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..! 1
எது ஒன்றையும் பார்த்து புலம்பாதே… வேடிக்கை பார்க்கும் சில மனிதர்களிடம் உன் வேதனைகளுக்கு விடை இருக்காது..!! 0
ஒரு குடையால் மழையை நிறுத்த முடியாது..! ஆனால் அந்த நிமிடம் நம்மீது விழும் மழையை நிறுத்த முடியும்.. அது போல் தான் சிறு சிறு புன்னகை வாழ்வை மாற்ற முடியாது..! ஆனால் அந்த நிமிடத்திற்க்கான… Read More »குடையால் மழையை நிறுத்த முடியாது
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே. 0