முயற்சி கவிதைகள்

உன் எண்ணங்களை மாற்றினால்

உன் எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்க்கை மாறும் என்பதை உணரும் போது, எதுவும் சாத்தியம் என்பது உங்களுக்கு புரியும் 0

நேற்றைய தோல்விக்கான காரணங்களை

உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை உடைத்தெறிய முடியும்… 2

இலைகள் உதிர்வதால்

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளைதோற்றுவிக்கும். 0

கவலைகளையும் பலவீனங்களையும்

உங்கள் கவலைகளையும், பலவீனங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவற்றை உங்களுக்கு எதிராக எப்போது பயன்படுத்துவார்கள் என்று தெரியாது.. 0

வஞ்சனை எண்ணம் இருப்பது

தப்போ சரியோமனதில் பட்டதை உடனே சொல்பவர்களின் மனதில் எப்போதும் வஞ்சனை எண்ணம் இருப்பது இல்லை..!!!!! 2

ஊக்கமும் உறுதியும்

ஊக்கமும் உறுதியும் உள்ள ஒருவரால் தான்… செயற்கரிய செயல்களை செய்ய முடியும். 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்