யார் என்ன சொன்னாலும்
யார் என்ன சொன்னாலும் நீ கலங்கி விடாதே என் அன்பே. நீ கருவறையில் இருந்ததை விட கவனமாக பார்த்துக் கொள்வேன் நான் கல்லறை செல்லும் வரை… 0
யார் என்ன சொன்னாலும் நீ கலங்கி விடாதே என் அன்பே. நீ கருவறையில் இருந்ததை விட கவனமாக பார்த்துக் கொள்வேன் நான் கல்லறை செல்லும் வரை… 0
உன் மௌன சொற்களை எவரால் மொழிபெயர்க்க முடிகிறதோ, அவர்களே உன்னை முழுவதுமாய் உணர்ந்தவர்கள்! 2
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத என் மனம் உன்னிடம் மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின் ஏக்கத்தோடு மௌனமாய் நிற்கிறது..! 0
என்னை மறந்து விடுவென்று உன்னை திட்டிவிட்டு மறக்காமல் இறைவனிடம் மனு கொடுக்கின்றேன். நீ என்னை மறந்து விட கூடாது என்று… 1
உனக்காக நான் என்ற உன் வார்த்தையில் இந்த உலகமே என் கைக்குள் அடங்கியது போல உணர்ந்தேன் அன்பே.. 0