வாழ்க்கை கவிதைகள்

kattratha - sirantha valgai kavithai image

காற்றும் துணை வராது

எந்த துறைமுகத்திற்கு போய் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத மனிதனுக்கு, எந்த காற்றும் துணை வராது..!! 0

emarathirgal - thathva whatsapp image

நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்

யாரையும் நம்பி எதிலும் இறங்கிவிடாதீர்கள்… தொடக்கத்தில்…. நான் இருக்கேன் என்பார்கள் முடிவில் நான் அப்போவே சொன்னேன் என்பார்கள்…. 0

thuyar uyar - valgai thathuva kavithaigal

ஆயிரம் துயர்

வாழ்க்கை என்றால் வரும் ஆயிரம் துயர் அதை எதையும் பொருட்படுத்தாமல் நீ தொடர்ந்து உயர் 0

valvathargu - valgai thathuva kavithai image

அடுத்தவர் போல வாழத்தான்

நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0

thuyar uyar - valgai thathuva kavithaigal

வாழ்க்கை என்றால்

வாழ்க்கை என்றால் வரும் ஆயிரம் துயர் அதை எதையும் பொருட்படுத்தாமல் நீ தொடர்ந்து 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்