பண்பு இல்லாதவனின் வாழ்க்கை
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! 0
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! 0
அதிகமாக உறங்குபவர்கள் எல்லாம் சோம்பேறிகள் அல்ல ….. கவலையை மறக்க முடியாமல், அதை தற்காலிகமாக தவிர்க்க நினைப்பவர்கள்.. 0
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று நினைப்பவன் சாதிக்க துடிக்கும் மனிதன்..!! 0
‘ஆண்டவன்’ இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட இல்லனு மட்டும் தெறியுது..!! 0
நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைப் பிறிய நேரிடும்… பிடித்து வைக்க முயலாதீர்கள்.. !! 1
வேண்டுதல்கள் யாவும் ஒன்றே நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோயின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்ப தே …. 0